குற்றவியல் விசாரணை நடத்துமாறு மனு தாக்கல்

அண்மைக்கால இடம்பெற்ற எரிவாயு கசிவு சம்பவங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை நடத்த பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உட்பட இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் விசாரணை நடத்துமாறு மனு தாக்கல்

Social Share

Leave a Reply