அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
கொழும்பு வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
தற்கொலை என கூறப்படும் நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.