மரதானை பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஒரு பெண் தூக்கிட்டு மரணத்தித்துள்ளார். 32 வயதான பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.