யோசித்த கைது

யோசித்த கைது

முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித்த ராஜபக்ஷ இன்று(25.01) பெலியத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு துறையினர் இவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மானதுங்க யோசித்தவின் கைதை உறுதி செய்துள்ளார்.

யோசித்தவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதானால் அவரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version