ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக செயற்படுத்தப்படும் “Clean SriLanka” நிகழ்ச்சித் திட்டத்துடன்
இணைந்து உயிர்காக்கும் பாடல் மற்றும் உரையாடல் வடிவிலான அழகியல் நிகழ்ச்சியை இன்று பிற்பகல் 03.00 மணிக்கு விகாரமஹாதேவி
பூங்காவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வீதியில் செல்லும் அன்பான சாரதிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சயில் இணையலாம்.