நடிகை கீர்த்தி சுரேஷ் நாட்டிற்கு வருகை

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பிற்பகல் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் படிப்பிடிப்பு இலங்கையிலும் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வந்துள்ளார்.

வத்தளை மற்றும் வெள்ளவத்தை பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பிரபல் உடை விற்பனை அங்காடியான ZUZI ஐ நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்துவைக்க
உள்ளார்.

இதேவேளை, நடிகர் ரவி மோகனும் கீர்த்தி சுரேஷுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.
நேற்றைய தினம் நடிகர் சிவக்கார்த்தியேனர் மற்றும் அதர்வா ஆகியோர் இலங்கைக்கு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நாட்டிற்கு வருகை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version