உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளையுடன் நிறைவு

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இந்த நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்களில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19.03) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

Social Share

Leave a Reply