அவசர பயணமாக சிங்கப்பூர் விரைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரத்தியேக விஜயமாக சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார்.

இன்று (13/12) அதிகாலை ஒரு மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணமாகியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஜனாதிபதியுடன் மருத்துவர் உள்ளிட்ட ஐவர் பயணித்துள்ளதாகவும் சிங்கப்பூரில் வைத்திய பரிசோதனைகளை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version