கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகளும் விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் ஆகியோர் இன்று (19.06) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று (18.06) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply