கட்டநாயக்க விமான நிலையத்தில் இன்று (24.06) விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சில தாமதங்கள் இருந்தபோதிலும், திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் வழக்கம் போல் இயங்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.