சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க இன்று (26.06) காலை லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு வருகை தந்த பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.