“கரக் கட்டா” பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது

12 கொலைகள் செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுவந்து “கரக் கட்டா” அல்லது “தங்கல்லே சுட்டா” என அழைக்கப்படும் லொக்குகே லசந்த பிரதீபன் எனும் நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட போதைவஸ்து கடத்தல்காரரான “சன்சைன் சுட்டா” என அழைக்கப்படும் அமில பிரசன்ன என்பவரது கொலையின் பிரதான சந்தேக நபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு பகுதியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் என சந்தேகிக்கபப்டும் 41 வயதான ஒருவரையும் திட்டமிட்ட குற்றங்களுக்கான பொலிஸ் பிரிவின் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

"கரக் கட்டா" பாதாள உலக குழுவை சேர்ந்தவர் கைது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version