வெலி ஓயாவில் ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு

கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் வெலி ஓயா அஹஸ்டுகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை கலாநிதி சுரேன் இன்று (23/12) காலை கையளிக்கப்பட்டது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வலையக் கல்விப் பணிப்பாளர் திரு ராஜகருணா, பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியும், வெலி ஓயா பிரதேசத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் வீரக்கோன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெலி ஓயாவில் ஸ்மார்ட் வகுப்பறை கையளிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version