இந்தியா புறப்பட்டார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு இன்று (23/12)காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவரது தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்தியா – திருப்பதியிலுள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் சனிக்கிழமை (25/12) அன்று மீள நாடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா புறப்பட்டார் பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version