தலவாக்கலை உப பிரதேச செயலக திறப்பு விழா

நுவரெலியா பிரதேச செயலகத்தின் உப அலுவலகம் ஒன்று தலவாக்கலை நகரில் இன்று (24/12) திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே ஆகியோர் குறித்த உப அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் பாரதிதாசன், நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

தலவாக்கலை உப பிரதேச செயலக திறப்பு விழா

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version