வவுனியா நகர வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நாளை(14.09.2021) முதல் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே நடைமுறையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுமென வவுனியா மாவட்ட சுகாதர திணைக்களம் அறிவித்துள்ளது.
தெரிவு செய்யப்பட்ட சில நிலையங்களிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையங்களிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
அரச ஊழியர்களுக்கு அவர்களுக்கு அறிவித்தது போல தொடர்ந்தும் தடுப்பூசிகள் ஏற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில் கீழுள்ள அட்டவணையின் விபரங்களுக்கு அமைவாக தடுப்பூசிகள் ஏற்றப்பபடவுள்ளன.
தடுப்பூசிகள் யாருக்கு எந்தெந்த நிலையங்களில் வழங்கப்படவுள்ளன என்ற விபரங்களை அறிய கீழுள்ள அட்டவணையினை பார்வையிடவும்.
நாள் 07 – 14.09.2021
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
முஸ்லிம் மகா வித்தியாலயம் (30 -60 வயது) | பட்டாணிச்சிபுளியங்குளம் |
கூமாங்குளம் சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் | கூமாங்குளம் |
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் (30 -60 வயது) | தோணிக்கல் |
காமினி மகா வித்தியாலயம் | பொலிஸ் |
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்(30 -60 வயது) | நெளுக்குளம் |
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60 வயது) | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம் சமலங்குளம் |
ஓமந்தை வைத்தியசாலை (30 -60 வயது) | நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் |
நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ பெரியபுளியங்குளம் |
வடக்கு வைத்திய அதிகாரி பணிமனை | அரச அலுவலர்கள் கர்ப்பிணி பெண்கள் |
வடக்கு நடமாடும் வாகனம் | புளியங்குளம் |
வடக்கு நடமாடும் வாகனம் | நெடுங்கேணி |
தெற்கு நடமாடும் வாகனம் | பிரப்பன்மடுவ மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா பிரப்பன்மடுவ இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ |
நாள் 08 – 15.09.2021
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
முஸ்லிம் மகா வித்தியாலயம் (30 -60 வயது) | பட்டாணிச்சிபுளியங்குளம் |
கூமாங்குளம் சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் | கூமாங்குளம் |
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் (30 -60 வயது) | தோணிக்கல் |
காமினி மகா வித்தியாலயம் | கல்வியற் கல்லூரி வீதிப்பணி ஊழியர்கள் |
நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்(30 -60 வயது) | நெளுக்குளம் |
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60 வயது) | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம் சமலங்குளம் |
ஓமந்தை வைத்தியசாலை (30 -60 வயது) | நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் |
நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ பெரியபுளியங்குளம் |
வடக்கு வைத்திய அதிகாரி பணிமனை | ஊசி போடாத அனைவரும் |
வடக்கு நடமாடும் வாகனம் | நைனாமடு |
தெற்கு நடமாடும் வாகனம் | மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ |
நாள் 9 – 16.09.2021
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம் (60 வயது) | இறம்பைக்குளம் |
மகா இறம்பைக்குளம் மகா வித்தியாலயம் (30 -60 வயது) | மகா இறம்பைக்குளம் |
விபுலானந்தா மகாவித்தியாலயம் (30 -60 வயது) | பண்டாரிகுளம் |
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் (30 -60 வயது) | மூன்றுமுறிப்பு |
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60 வயது) | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் |
ஓமந்தை வைத்தியசாலை (30 -60 வயது) | நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் |
நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ பெரியபுளியங்குளம் |
வடக்கு வைத்திய அதிகாரி பணிமனை | ஊசி போடாத அனைவரும் |
வடக்கு நடமாடும் வாகனம் | ஊசி போடாத அனைவரும் |
தெற்கு நடமாடும் வாகனம் | மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ |
நாள் 10 – 17.09.2021
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயம் (60 வயது) | இறம்பைக்குளம் |
மகா இறம்பைக்குளம் மகா வித்தியாலயம் (30 -60 வயது) | மகா இறம்பைக்குளம் |
விபுலானந்தா மகாவித்தியாலயம் (30 -60 வயது) | பண்டாரிகுளம் |
கோவில்குளம் இந்து கல்லூரி (30 -60 வயது) | கோவில்குளம் |
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60 வயது) | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை (30 -60 வயது) | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை (30 -60 வயது) | ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் |
ஓமந்தை வைத்தியசாலை (30 -60 வயது) | நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் |
நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ பெரியபுளியங்குளம் |
தெற்கு நடமாடும் வாகனம் | மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ |
நாள் 11 – 18.09.2021
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
கந்தபுரம் வாணி வித்தியாலயம் (30 -60 வயது) | கந்தபுரம் |
கணேசபுரம் மகாவித்தியாலயம் (30 -60 வயது) | மருக்கரம்பளை |
முருகனூர் அ.த.க பாடசாலை (30 -60 வயது) | சமனங்குளம் |
மறவன்குளம் மகாவித்தியாலயம் (30 -60 வயது) | ஈச்சங்குளம் |
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60 வயது) | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் |
ஓமந்தை வைத்தியசாலை (30 -60 வயது) | நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கன்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் |
நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ பெரியபுளியங்குளம் |
தெற்கு நடமாடும் வாகனம் | மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய பிரப்பன்மடுவ புதுபுளங்குலமா இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு பெரிய உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 மடுக்கந்த மஹாமகிழங்குலம நெடுங்குளம அவரத்துலவா ரெங்கெத்கெம பூமடுவ ரக் 07 மரதன்மடுவ |
நாள் 12 – 21.09.2021
தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
கந்தபுரம் வாணி வித்தியாலயம் (30 -60 வயது) | கந்தபுரம் |
கணேசபுரம் மகாவித்தியாலயம் (30 -60 வயது) | மருக்கரம்பளை |
புதுக்குளம் மகாவித்தியாலயம் (30 -60 வயது) | புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் |
தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் (30 -60 வயது) | வவுனியா நகரம் |
பூவரசங்குளம் வைத்திய சாலை (30 -60 வயது) | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் J-06 குருக்கள் புதுக்குளம் |
பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம், சமலங்குளம், வன்னிக்கோட்டம், சிதம்பரபுரம், சிதம்பரநகர்,கோமரசன்குளம், கல்நாட்டினகுளம், கல்வீரன்குளம், தரணிக்குளம், மதுராநகர் |
ஓமந்தை வைத்தியசாலை (30 -60 வயது) | நொச்சிகுளம் கள்ளிகுளம் மருதங்குளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
நவ்வி வைத்தியசாலை (30 -60 வயது) | மருதமடு புல்மோட்டை |