அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
மேல் மாகாண சபையின் முந்நாள் எதிர்க்கட்சி தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய இன்று (10/01) காலை காலமானார்.
கொவிட் 19 தொற்ற உறுதியாகியிருந்த நிலையில், சிகிச்சைகளை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment.