இலங்கை – சீன நட்புறவை மையப்படுத்தி படகோட்ட கோப்பைக்கான வருடாந்த போட்டி நேற்று (09/01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ஆகியோர் பங்குபற்றியிருந்த நிலையில், சீன வெளிவிவகார அமைச்சர் இப்போட்டியை ஆரம்பித்து வைத்திருந்தார்.
