இந்தியாவின் பிரபல நடிகரும், கேரள சுப்பர் ஸ்டார் நடிகருமான மம்முட்டிக்கு கொரோனா தொற்றுஏற்பட்டுள்ளது.
தனக்கு சாதரண காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது எனவும், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில்உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
