இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பிரசன்ன ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் உப தலைவராக கலாநிதி பிரசன்ன ஜயமான்ன இதுவரை காலம் செயற்பட்டார்.