LPL 2023 ஆரம்பித்தது.

LPL இன்று ஆரம்பம்.  முன்னோட்டம் மற்றும் வாய்ப்புகள். LPL 2023 Opening Cermoney

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கடிடையிலான முதற் போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(30.07) கோலா கல களியாட்ட நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது. இசை நிகழ்ச்சிகள், வான வேடிக்கை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளோடு இந்த தொடர் ஆரம்பமானது.

யாழ் அணி
1 திஸர பெரேரா, 2 விஜயகாந்த் வியாஸ்கந்த, 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 அவிஷ்க பெர்னாண்டோ, 7 நிஷான் மதுஷ்க 8 சரித் அஸலங்க 9 பிரியாமல் பெரேரா 10 ஹர்தூஸ் விலோஜன் 11 தௌஹித் ரிதோய்

கொழும்பு அணி
1 நிரோஷன் டிக்வெல்ல, 2 பாபர் அஸாம், 3 பத்தும் நிஸ்ஸங்க, 4 நுவனிது பெர்னாண்டோ, 5 மொஹமட் நவாஸ், 6 யஷோத லங்கா, 7 சாமிக்க கருணாரட்ன, 8 ரமேஷ் மென்டிஸ், 9 லக்ஷான் சண்டகன், 10 நசீம் ஷா, 11 மதீஷ பத்திரன

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version