LPL 2024: போட்டி அட்டவணை வெளியீடு 

2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

போட்டி அட்டவணைகமைய, முதல் 3 போட்டிகள் கண்டியிலும், அடுத்த 5 போட்டிகள் தம்புள்ளையிலும், ஏனைய போட்டிகள் கொழும்பிலும் இடம்பெறவுள்ளன. 

பகல் வேளையில் நடைபெறவுள்ள போட்டிகள் பிற்பகல் 3.00 மணிக்கும், இரவு போட்டிகள் பிற்பகல் 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. 

2024ம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி – 21ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 

LPL 2024: போட்டி அட்டவணை வெளியீடு 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version