மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (22.07) பல தடவைகள் மழை…
Important
தினப்பலன் 22.07.2023 சனிக்கிழமை!
மேஷம் – தடங்கல் ரிஷபம் – ஆக்கம் மிதுனம் – நன்மை கடகம் – வரவு சிம்மம் – அசதி கன்னி…
இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கம்!
இரண்டு வகை மயக்க மருந்துகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி குறித்த இரண்டு…
இந்தியா A அணி ஆசிய வளர்ந்து வரும் அணிகளுக்கான இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இந்தியா A மற்றும் பங்காளதேஷ் A அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்தியா A அணி 51 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத்…
ஜனாதிபதி ரணில், இந்தியா ஜனாதிபதியை சந்தித்தார்.
இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க குழுவினர் இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில்…
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூடு – குடும்பஸ்தர் மரணம்!
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (21.07) இடம்பெற்றுள்ளது.…
மகளிர் காற்பந்து உலகக்கிண்ண இரண்டாம் நாள் முடிவுகள்
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறும் சர்வதேச காற்பந்தாட்ட சம்மேளனத்தின் மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடரில் இன்று(21.07) மூன்று போட்டிகள்…
இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இலங்கை A அணி
இலங்கை A அணி மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கிடையிலான ஆசிய வளர்ந்து வரும் அணிகளுக்கியிடலான கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில்…
05 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான கமல் : பெற்ற சம்பளம் பற்றி தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன், உலக நாயகன் என இரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவருடைய இந்த பட்டத்திற்கு ஏற்றதுபோலவே தன்னுடைய படங்களிலும் ஏராளமான புதிய விடயங்களை…
அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகிறது – சரத் பொன்சேக்கா!
நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து ராஜபக்ஷகள் செய்த ஊழல், மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக…