மதிவாணன் தலைமையிலான குழு கிரிக்கெட் தேர்தலுக்கு விண்ணப்பிக்கவில்லை!

இலங்கை கிரிக்கெட்டின் 2023 ஆம் ஆண்டு தேர்தலுக்கு மதிவாணன் தலைமையிலான குழு விண்ணப்பிக்கவில்லை. நேற்று(28.02) இந்த தேர்தலுக்கான விண்ணப்பத்தினை வழங்கும் இறுதி…

உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவை கொழும்பு ஆரம்பிக்கப்பட்டது.

சுவிற்சலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் “உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் கொழும்பு கிளை, உலக தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நியமிக்கப்பட்டு…

வங்கி சேவைகளில் இடையூறு ஏற்படாது

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01.02) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி…

தொழிற்சங்க போராட்டங்கள்? நாடு முடங்குமா?

இலங்கையின் சகல தொழிற்சங்கங்களும் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இலங்கை வங்கிகளின் சம்மேளனம், அத்தியாவசிய சேவைகள், மின்சாரசபை, பெற்றோலியம்,…

மக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடி!

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக தொலைபேசி அழைப்பு அல்லது WhatsApp செய்தி வந்தால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின்…

மலையக தமிழர் தொடர்பில் இங்கிலாந்துக்கு தார்மீக கடமையிருக்கின்றது – மனோ

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர்…

தனியார் பேரூந்துகளும் நாளை வேலை நிறுத்தத்தில்!

இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் நாளைய தினம் பாரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னடுக்க திட்டமிட்டுள்ளதாக தனியார் பேரூந்து…

ஐ.தே.க உடன் பலர் இணையவுள்ளனர்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பலர் கட்சி தாவல் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே தாவி அமைச்சு பதவியினை பெற்றுக் கொண்ட சுற்றுலா துறை அமைச்சர்…

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும். கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்கப்பட்ட கரட், கோவா, பூசணி, உருளைக்கிழங்கு,…

மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

நாட்டின் மழையுடனான காலநிலை இன்று சிறிதளவு அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…