மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும். கடந்த சில நாட்களாக அதிக விலையில் விற்கப்பட்ட கரட், கோவா, பூசணி, உருளைக்கிழங்கு, வெண்டிக்காய், கத்தரிக்காய் போன்ற மரக்கறிகள் தற்போது 100 ரூபா வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சந்தையில் ஒரு கிலோ கிராம் மரவள்ளிக்கிழங்கின் விலை தற்போது 200 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைக்கு ஏற்ற அளவில் விநியோகம் இல்லாமையே இந்த விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply