“Mandous” சூறாவளியின் தாக்கம் குறைந்துள்ளது!

இலங்கை மற்றும் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் “Mandous” சூறாவளி புயலின் தாக்கம் படிப்படியாக குறையும்” என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு…

வாகன விபத்துகளில் சிக்கி 6 பேர் பலி!

நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறு பிள்ளை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். குளியாபிட்டிய – நாரம்மல வீதியில்…

தினப்பலன் 10.12.2022 – சனிக்கிழமை

மேஷம் – உயர்வு ரிஷபம் – வெற்றி மிதுனம் – ஆர்வம் கடகம் – சினம் சிம்மம் – போட்டி கன்னி…

யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டுவருவோர் கைது!

ஹட்டன் வீதியூடாக சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று (9) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விஷேட போதைப்பொருள்…

மேலதிக வகுப்புகளுக்கு தடை!

புலமைப்பரிசில் வகுப்புகளுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம்…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளது. இதன்படி, 1 kg கீரி…

உலகக்கிண்ண காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம்.

உலகக்கிண்ண காலிறுதிப் போட்டிகள் ஆரம்பம். யாருக்கு வாய்ப்புகள் அதிகம்?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேலுகுமார் MP கட்சியிலிருந்து இடை நீக்கம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினரும், பாரளுமன்ற உறுப்பினருமான…

சூறாவளி இன்று தமிழ் நாட்டுக்கு பயணிக்கிறது

“மன்டோஸ்” சூறாவளி இன்று நள்ளிரவு இலங்கையினை கடந்து வட தமிழ் நாடு பகுதியியான புதுசேரி ஊடாக தென் ஆந்திராவினூடாக புயல் கடந்து…

தினப்பலன் 09.12.2022 – வெள்ளிக்கிழமை

மேஷம் – லாபம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – முயற்சி கடகம் – தடங்கல் சிம்மம் – எதிர்ப்பு கன்னி…

Exit mobile version