தினப்பலன் 04.11.2022 – வெள்ளிக்கிழமை

மேஷம் – செலவு ரிஷபம் – தனம் மிதுனம் – ஆதாயம் கடகம் – வெற்றி சிம்மம் – வருத்தம் கன்னி…

கடன் வழங்குநர்கள்- நிதி அமைச்சு, மத்திய வங்கி பேச்சுவார்த்தை

இலங்கை அதிகாரிகளுக்கும் இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் திரைசேறி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குஜ்ரன்வால பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் அவரது காலில்…

பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு தொடர்கிறது.

உலகக்கிண்ணத்தின் வாய்ப்புகள்…இலங்கையின் தலைவிதி நாளை?குழு 02 இல் நான்கு அணிக்குள் மோதல்! ICC T20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான்,…

நீண்டகால முறைமை மாற்ற பாராளுமன்ற செயற்பாடுகளில் திருப்தியில்லை – ஜனாதிபதி

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில்…

வடக்கு காணிகள் விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான – தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக…

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைக்கான நடவடிக்கை

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (02.11) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

தினப்பலன் 03.11.2022 – வியாழக்கிழமை

மேஷம் – செலவு ரிஷபம் – தனம் மிதுனம் – வெற்றி கடகம் – வருத்தம் சிம்மம் – ஆக்கம் கன்னி…

தோல்வியின் விளிம்புக்கு சென்று மீண்ட இந்தியா அணி

ICC T20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று (02.11) அடிலைட்டில் நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி வெற்றி…

31 ஆம் திகதி அமைச்சரவை கூட்ட முடிவுகள்

கடந்த 31 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை இன்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள முழுமையான…

Exit mobile version