‘சந்தர்ப்பத்தை நழுவ விட கூடாது’

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை அரசியல் தலைவர்கள் நழுவ விடக்கூடாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்…

தினப்பலன் 03.01.2022

மேஷம் – பாராட்டுரிஷபம் – சலனம்மிதுனம் – உற்சாகம்கடகம் – நற்செய்திசிம்மம் – குழப்பம்கன்னி – ஆர்வம்துலாம் – முயற்சிவிருச்சிகம் –…

இலங்கை பொருளாதாரத்தை மீட்க களமிறங்கும் இந்தியா

இலங்கையின் மிக மோசமான பொருளாதர சூழ்நிலையில் இந்தியா இலங்கைக்கு கைகொடுக்க தயாராகிவிட்டது. மிக பெருமளவிலான பண உதவிகள் விரைவில் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு…

திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.…

ஜனாதிபதிக்கு விருது

மஹாவிஹாரவங்சிக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாம ஸ்ரீ தர்ம மஹாசங்க சபையினால் ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவுக்கு, ‘ஸ்ரீ லங்காதீஷ்வர பத்ம…

இந்திய அணிக்கு புதிய தலைவர்

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடருக்கான அணி தலைவராக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். உபதலைவராக ஜஸ்பிரிட் பும்ரா…

மல்லாவி பாடல் வெளியீடு

கந்தப்பு ஜெயந்தனின் இசையில் இந்த வருடத்தின் அவரது முதற் பாடல் வெளியாகியுள்ளது. “மல்லாவி மயிலே” என ஆரம்பிக்கும் பாடலை ஜெகதல பிரதாபன்…

தமிழ் கட்சிகளின் ஒப்பந்தம் நாளை நிறைவு

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பான ஆவணம் தயாரிப்பதற்கான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் அதன்…

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் திட்டம் தாமதம்

பொது இடங்களுக்கு செல்லும் போது பொது மக்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்கும் நடைமுறை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (01/01) முதல்…

முதலை கடிக்கு இரையாகி நபர் பலி

மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற…