ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் முன்னணி கழகங்களுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய ஏஸ் கப்பிட்டல்(Ace Capital) கிரிக்கெட் கழக…
Important
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொது வேட்பாளர்
ஜனாதிபதி செயலகத்தால் விசேட கலந்துரையாடலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். இந்த விசேட கலந்துரையாடல்…
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று(11.08) நடைபெற்ற நிகழ்வொன்றில்…
சின்னத்தை அறிவித்த விஜயதாச ராஜபக்ச
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கார் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அத்துருகிரியவிலுள்ள ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை…
பாரிய மனித கடத்தல் மோசடி – தமிழகத்தில் கைது செய்யப்பட்ட முக்கியப் புள்ளி
மனித கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் தேசிய புலனாய்வு முகமையால் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைப் பிரஜையான சீனி அபுல்கான்…
மலையக மக்களின் சாபம் அரசாங்கத்தை சும்மா விடாது – உதயகுமார் சூளுரை
ஏமாற்றுக்காரர்களின் கூடாரமாக அரசாங்கம் மாறியுள்ளதாகவும் அந்த கூடாரத்தின் தலைவராக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி செயற்பட்டு வருவதாகவும் தொழிலாளர் தேசிய முன்னணியின்…
கட்டுநாயக்கவில் கையடக்க தொலைபேசிகள், மடிக்கணினிகளுடன் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று நள்ளிரவு…
தேர்தல் முறைப்பாடுகள் 300 ஐ கடந்தது
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 51 தேர்தல்…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை தீர்வு – ஆனந்த குமார்
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக கையில் எடுத்துள்ள நிலையில்நாளை (12.08) ஆம் திகதி நடைபெறவுள்ள…
மதுபானங்களின் விலையில் எதுவித மாற்றமும் இல்லை
மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 750 மில்லி…