சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சென்ற இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
Important
எல்ல மற்றும் தெமோதர பகுதியில் சம்பவம்..!
எல்ல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் 9 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி யுவதி ஒரவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில்…
யாழில் சடுதியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
யாழ்; போதனா வைத்தியசாலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 130 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளர்களின்…
பாதுக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம்..!
பாதுக்க, துன்னான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று நள்ளிரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்…
மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.56 அமெரிக்க…
அதிவேக நெடுஞ்சாலையினூடாக அதிகூடிய வருமானம்..!
நத்தார் மற்றும் பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 22 ஆம் திகதி…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியு டன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…
ஜனாதிபதியின் கிறிஸ்மஸ் வாழ்த்து
கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். “கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஔி கிட்டியது” அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை…
தினப்பலன் 25.12.2023 – திங்கட்கிழமை
மேஷம் – உயர்வுரிஷபம் – பக்திமிதுனம் –தனம்கடகம் – நலம்சிம்மம் – சோர்வுகன்னி – சிரமம்துலாம் – ஆதரவுவிருச்சிகம் –பாசம்தனுசு –…
கிழக்கில் இதுவரை கண்டறிப்படாத சிவாலய இடிபாடுகள்..!
திருகோணமலையில், இதுவரை கண்டறியப்படாத புராதன சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில்…