அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு எச்சரிக்கை விடுத்த தேரர்கள்

திருகோணமலையின் வளங்களை பாதுகாப்பதற்கு வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும முன்னிலையில் தேரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க நடவடிக்கை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் விடுவிப்பதற்கு இலங்கை சுங்க பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான வரவு…

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு விரைந்த அசாத் சாலி

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி நேற்று (06/01) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.…

சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று (07/01) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சிறுவர்களுக்கு தடுப்பூசி…

திருமலை எண்ணெய் தாங்கி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று (06/01) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர்…

கைச்சாத்தானது பொது ஆவணம்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள பொது ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்…

‘கடனை செலுத்தினாலும் அந்நிய செலாவணி பிரச்சினை குறைவடையாது’

ஜனவரி 18ஆம் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி குறைவடையும் என பொருளாதார…

எதிர்வரும் நாட்களில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு

எதிர்வரும் நாட்களில் முன் அறிவித்தலின்றி மின் விநியோகம் துண்டிக்கப்படும் என, மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபை சேவை சங்கத்தின் தலைவர்…

‘ஒமிக்ரொன் பாதிப்பின் தீவிரம் பூஸ்டர் தடுப்பூசியிலே தங்கியுள்ளது’

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதன் அளவை பொறுத்தே, ஒமிக்ரொன் தொற்று நாட்டுக்குள் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென,…

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது

அரச சேவை ஊழியர்களின் வயதெல்லையை அதிகரித்து சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை…