தெற்கு சீனாவில் பலத்த மழை காரணமாக வீதியின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் Guangdong மாகாணத்தில்…
வெளியூர்
ஹேரி போட்டர் மாளிகை தீப்பற்றி எரிந்தது
உக்ரைனில் ஒடேசாவில் அமைந்துள்ள ஹேரி போட்டர் மாளிகை (Harry Potter )மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான…
மெக்சிக்கோவில் பல உயிர்களை காவு கொண்ட பஸ் விபத்து
மெக்சிக்கோ நகரின் புறநகர்ப் பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். குவானாஜுவாடோ மாநிலத்தில் உள்ள சான் லூயிஸ் டி…
மணிப்பூரில் குண்டுத் தாக்குதல் – CRPF வீரர்கள் பலி
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் மேற்கொண்டவெடிகுண்டுத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நரன்சேனா பகுதியில் பாதுகாப்புப்…
மலேசியாவில் இரு ஹெலிகப்டர்கள் நேருக்கு நேர் மோதல் – பலர் உயிரிழப்பு
மலேசியாவில் கடற்படை ஹெலிகப்டர்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து இன்று…
மலேசிய கடற்படை ஹெலிகொப்டர் விபத்தில் 10 பேர் பலி
மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவின் கடற்படை அணிவகுப்பிற்கான ஒத்திகையின் போதே 2…
மாலைத்தீவு தேர்தலில் சீன ஆதரவுக் கட்சி வெற்றி
மாலைத்தீவின் 20வது பாராளுமன்ற தேர்தலில், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ்(PNC), ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 70…
இந்திய தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
இந்திய மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று(19) நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102…
உலகின் ஜனநாயக திருவிழா இன்று ஆரம்பம்
உலகின் ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. முதற்கட்டத் வாக்குப்பதிவுகள் 17…
இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை, மக்கள் அச்சத்தில்
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் உள்ள எரிமலை வெடித்துள்ளதால் , இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடித்துள்ள எரிமலையின் பகுதிகள்…