பாராளுமன்ற அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட கலைஞருக்கு கொவிட்

பாராளுமன்ற அமர்வின் சம்பிரதாய அங்குரார்ப்பண விழாவிற்கு இன்று (18/01) நடனம் ஆட வருகை தந்திருந்த நடனக் குழுவின் உறுப்பினர் ஒருவருக்கும், பாராளுமன்ற…

13 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 20ஆம் திகதி…

வாகன விபத்தில் தாயும் மகனும் பலி

எல்பிட்டி – பிடிகல வீதியின் அமுகொட பிரதேசத்தில் நேற்று (17/01) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். இருவரும் பயணித்த…

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்ட முதல் 12 மணித்தியாலங்களில் 2 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நெடுஞ்சாலைகள்…

‘காலத்துக்கேற்ப பயங்கரவாத தடை சட்டம் மாற்றப்படும் ‘

இன்று இடம்பெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் அக்கிராசன உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பயங்கரவாத தடைச் சட்டத்தை காலத்துக்கேற்ப மாற்றியமைப்பது…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

களனிதிஸ்ஸ அனல் மின் நிலைய வளாகத்திற்கு பூட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று (18/01) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை…

ஜெர்மனி போர் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

பயர்ன் (Bayern) எனப்படும் ஜெர்மனியின் போர் கப்பல் நேற்று (17/01) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்…

‘துறைமுக நகர கொத்தணி’ அபாயம்

மக்கள் பார்வைக்காக புதிதாக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நடைப்பாதையில் அலை மோதும் மக்கள் கூட்டத்தினால், ‘துறைமுக நகர கொத்தணி’…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (18/01) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட…