ரணில், அனுர கள்ளத்தொடர்பு – நாட்டை சீரழிக்கும் முயற்சி

ரணில் விக்கிரமசிங்கவும், அனுர குமார திசநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டிய…

சஜித் – ரணில் இணைய வேண்டும்: வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நேற்றைய தினம்(07.09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற…

அனுர யாழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாண மக்களைஅச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்…

தேர்தல் பணிகளுக்கு இடையூறு விளைப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு?

வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும்குழுக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பொலிஸாருக்கு அதிகாரம்…

ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழில் பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில்அமைச்சர்கள் இன்றையதினம் (07.09) தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.…

அன்று கோட்டாவுடன், இன்று அனுரவுடன் ரணில் டீல் – சஜித் கூறும் காரணம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் ஒன்றிணைந்து மோசமான கூட்டமைப்பொன்றை உருவாக்கி தன்னை தோல்விஅடைய முயற்சிக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07.09)நடைபெறவுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

வீடு தோறும் செல்லும் நாமலின் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாமல் ராஜபக்ச தாம் முன்வைத்த “நாமல் தெக்ம” வேலைத்திட்டம் தொடர்பில் வீடு…

“13” ஐ நடைமுறைப்படுத்துவதாக சஜித் மட்டுமே உத்தரவாதம் அளித்துள்ளார் – மனோ

அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்திரமேதெளிவான மற்றும்…

இந்தியாவிலிருந்து 03 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளன. கொள்முதல் பணிகள் நிறைவடைந்து,…