ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட கருத்துக்களினால் பங்குச் சந்தையில் குழப்பங்கள்…
செய்திகள்
ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க இராஜதந்திரமட்ட பணி
மியன்மாரின் இணையவழிக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய – யுக்ரைன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி…
தொழில்துறையினருக்கான அரசாங்கத்தின் மகிழ்ச்சி செய்தி
விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரத்திலிருந்து தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாககைத்தொழில் அமைச்சு…
மலேசியாவிற்குசட்டவிரோதமாக சென்ற இலங்கையர்கள்
மலேசியாவிற்குச் சென்ற சட்டவிரோதமாக 1,608 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில்இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும்சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ…
சீரற்ற வானிலையால் 33,000 அதிகமானோர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 8,944 குடும்பங்களைச் சேர்ந்த 33,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று(23.05) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இங்கிலாந்தில் பொது தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்..!
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…
தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்பு நபரொருவர் உயிரிழப்பு
தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் தடுப்பூசி ஊசி செலுத்தப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளார். 31 வயதுடைய குறித்த நபர், வைத்திய…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு – வெளியான வர்த்தமானி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில்…
பூரண உண்மையைப் போதித்த வெசாக் தினத்தைக் கொண்டாடுவோம்
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிரபஞ்சத்தில் பூரண உண்மையைக் கண்ட புத்தரால் பிரசங்கிக்கப்பட்ட ஸ்ரீ…