ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே கருத்து மோதல் தீவிரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போதுஇருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப்…

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமில்லை – ஜனாதிபதி

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்…

“Clean SriLanka” – உயிர்காக்கும் பாடல்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக செயற்படுத்தப்படும் “Clean SriLanka” நிகழ்ச்சித் திட்டத்துடன்இணைந்து உயிர்காக்கும் பாடல் மற்றும் உரையாடல் வடிவிலான…

இன்றைய வாநிலை..!

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்றைய தினம் (01) அவ்வப்போது மழை அல்லது…

ஊழல் விசாரணைகளை ரணிலும் மைத்திரியுமே நிறுத்தினர் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும்நூற்றுக்கணக்கான ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளாமல்…

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதே நோக்கம் – பிரதமர்

வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான “பசுமை வலுசக்தித் துறையைவிரைவுபடுத்தும் திட்டம் 2025-2030″ அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு…

அரசாங்கம் மக்களுக்கு சுமையாக இருக்கக்கூடாது – பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அரசாங்கம் மக்களுக்கு மேலும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக அரசு தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும்…

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா – சிறீதரன் கேள்வி

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமானத்தின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா…

இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நுகர்வோரிடம் இருந்து பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியைச் செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…