பலி எண்ணிக்கை 7,200ஐ கடந்தது – மீட்பு பணிகள் தொடர்கின்றன!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,200ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆகவும்,…

விபத்தில் ஒன்பதுமாத குழந்தை பலி!

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநாகல் ஏரி சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. யந்தம்பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று (08.02) ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்வை ஆரம்பித்து…

தேர்தல் நடாத்தாவிட்டால் இரண்டாவது போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அலைக்கு அஞ்சிய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க முயல்கிறது. அவ்வாறு செய்தால் இரண்டாவது போராட்டம் தயார் என…

திருமதி சார்ள்ஸின் இராஜினாமா ஏற்பு

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி P.M சார்லிஸின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் திருமதி…

2050 இல் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்யும் திட்டம் ஆரம்பம்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான விசேட ஆற்றல் இலங்கைக்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2050…

தீக்காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை!

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07.02) அதிகாலை 2 மணியளவில்…

வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்தம்!

நாடு முழுவதும் நாளைய தினம் புதன்கிழமை(08.02) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க…

தேசிய இளைஞர் திரைப்பட விழா!

75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேசிய தளத்தை உருவாக்கும் நோக்குடன் தேசிய இளைஞர் திரைப்பட…

துருக்கியில் மீட்பு பணிகளுக்கு உதவ இலங்கை இராணுவம் தயார்!

துருக்கியில் மீட்பு பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி…