வரவு செலவு திட்ட மூன்றாம் வாக்களிப்பு நிறைவு

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான மூன்றாவது வாக்கெடுப்பு இன்று(08.12) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு 43 மேலதிக…

முகக்கவசம் அணியவும். சுவாச சிக்கல் உள்ளவர்கள் வெளியே செல்ல வேண்டாம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வளி மாசு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ…

பதுளை கொழும்பு தொடரூந்து சேவை ரத்து!

பதுளைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இன்றிரவு பயணிக்கவிருந்த 2 தபால் தொடரூந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும்…

யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் இந்தியா விமான சேவை.

இந்தியா, சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையினை இந்தியா விமான சேவையான எயார் இந்தியா ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை விமான சேவைகள் ஒழுங்குபடுத்தல் திணைக்களம்…

அமெரிக்காவில் குறைந்த வயதுடைய மேயர்!

சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெரிக்காவின் இளைய கறுப்பின மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18 வயதான ஜேடன் ஸ்மித் என்பவரே இவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த…

புது வருடத்தில் புதிய அமைச்சர்கள்?

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவடைந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவும், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக…

சூறாவளி, மழை எச்சரிக்கை.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக…

காலநிலை செழுமைத் திட்டத்துக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம்…

ஜனாதிபதி ரணில், இராஜதந்திரிகளை சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் நேற்று(07.12) பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…

இலங்கைக்குள் வருவதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை

இலங்கைக்கு, வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எடுத்துக்கொண்டு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நிலைமைக்கு பின்னர்…