விடுமுறை அறிவிப்பு

ஜூன் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி செவாய்க்கிழமை பொசன் விடுமுறை. அதனால்…

தம்மிக்க பெரேரா அரசியல் பிரவேசம்

இலங்கையின் முதலாவது பணக்கார நபராக வர்ணிக்கப்படும், பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை ஏற்றுக்கொள்ளவுள்ளார். அவர் பங்குதாரராக, இயக்குனராக…

நெருக்கடியை மிகைப்படுத்தும் பேச்சாளர் பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல் நிலையினை மிகைப்படுத்தி தகவல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டு வருவதாகவும், அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை…

இரு புதிய அமைச்சுக்கள் உருவாக்கம்

இரு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுப்பு அதி விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு…

துறைமுக முறைகேடுகளை தடுக்க ஜனாதிபதி பரிந்துரை

நவீன தொழிநுட்பத்தினூடாக வினைத்திறனான சேவையை வழங்கி இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

மின்சார சட்ட மூல திருத்தம் நிறைவேற்றம்

மின்சார சட்ட மூல திருத்தம், இன்று பாராளுமன்றத்தில் வாக்களிப்புக்காக விடப்பட்ட நிலையில் அது வெற்றி பெற்றுள்ளது. வலுசக்தி மற்றும் மின்சத்தி அமைச்சர்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இம்மாதம் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் பிரமுகரூடாக இந்த…

சரணடைந்தார் ஜோன்ஸ்டன்

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று மாலை கொழும்பு கோட்டை நீதிபதி திலின கமகே வீட்டில் சரணடைந்துள்ளார். ஜோன்ஸ்டன்…

முக கவசம் அவசியமில்லை

நாளை(10.06) முதல் இலங்கையில் முகக்கவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை அறிவித்துள்ளார். கடந்த மாதம் ஏற்கனவே…

பசில் பதவி விலகல் உறுதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது பதவியிலிருத்து விலகுவதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ…