நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (29.05)…

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது இடைநிறுத்தம்!

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும்…

6 வயதுடைய ஆண்பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது!

6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும்…

பன்றி பண்ணைகளில் மீண்டும் பரவும் PRRS தொற்று!

பன்றி பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவுவதாக கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும்…

பலபிட்டியவில் துப்பாக்கி சூடு!

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர்…

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று (23.05) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று (23.05) பாணந்துறை மீனவர்…

பாரவூர்தியுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் பலி!

கொஸ்கம ஹாயிலெவல் வீதியில் அளுத் அம்பலம் பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேற்று (21.05) நேருக்கு நேர்…

கடவத்தயில் துப்பாக்கி சூடு!

கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்த சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50…

தென் கடலில் ஹெரோயின் கடத்தியவர்கள் கைது

இலங்கையின், தெற்கு பகுதியில் 125 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்ட…

களுத்துறை சம்பவம் – விடுதி உரிமையாளரின் மனைவிக்கு பிணை!

களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன்…