இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி

இந்தியாவில் நடைபெறவுள்ள,இலங்கை இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


உபாதைகள் காரணமாக மகேஷ் தீக்ஷன இந்த அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. குஷல் மென்டிஸ் பூரண குணமடைந்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார். அறிவிக்கப்பட்ட அணியில் அவரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அணி விபரம்

திமுத் கருணாரத்ன தலைவர், பத்தும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா – உப தலைவர், குசல் மென்டிஸ், அஞ்சலோ மத்யூஸ்,தினேஷ் சந்திமால், சரித் அசலங்க, நிரோஷன் டிக்வெல்ல, சமிக்க கருணாரட்ன, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, விஷ்வா பெர்னாண்டோ, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரம, லசித் எம்புல்தெனிய

மார்ச் நான்காம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இரண்டாம் டெஸ்ட் போட்டி மார்ச் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி

Social Share

Leave a Reply