ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை (27.08) ஆரம்பமாகவுள்ளது. ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டி தொடரில் ஹோங் கோங் அணி முதலிடத்தை ஆசிய கிண்ணத்திற்கு தெரிவாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், கொங் ஹோங் ஆகிய ஆறு நாடுகள் பங்குபற்றும் இந்த தொடர் நாளை இரவு (7:30) இற்கு இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான முதற்போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேரடியான, முழுமையான விபரங்கள் ஐக்கிய அரபு இராட்சசியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களிலிருந்து எமது இணையம் மூலமாகவும், YouTube பக்கம் மூலமாகவும் வழங்கப்படவுள்ளன.
ஆசிய கிண்ண அட்டவணை
| போ.இல | அணிகள் | எதிர் அணி | குழு | நடைபெறும் நாள் | நேரம் | நடைபெறும் இடம் |
| 01 | இலங்கை | ஆப்கானிஸ்தான் | குழு B | 27.08.2022 | 7:30 PM | துபாய் DICS |
| 02 | இந்தியா | பாகிஸ்தான் | குழு A | 28.08.2022 | 7:30 PM | துபாய் DICS |
| 03 | ஆப்கானிஸ்தான் | பங்களாதேஷ் | குழு B | 30.08.2022 | 7:30 PM | ஷார்ஜா SCS |
| 04 | இந்தியா | ஹோங் கோங் | குழு A | 31.08.2022 | 7:30 PM | துபாய் DICS |
| 05 | பங்களாதேஷ் | இலங்கை | குழு B | 01.09.2022 | 7:30PM | துபாய் DICS |
| 06 | பாகிஸ்தான் | ஹோங் கோங் | குழு A | 02.09.2022 | 7:30PM | ஷார்ஜா SCS |
சுப்பர் 4
| போ.இல | அணிகள் | எதிர் அணி | நடைபெறும் நாள் | நேரம் | நடைபெறும் இடம் |
| 01 | குழு B1 | குழு B2 | 03.09.2022 | 7:30 PM | ஷார்ஜா SCS |
| 02 | குழு A1 | குழு A2 | 04.09.2022 | 7:30 PM | துபாய் DICS |
| 03 | குழு A1 | குழு B2 | 06.09.2022 | 7:30 PM | துபாய் DICS |
| 04 | குழு A2 | குழு B2 | 07.09.2022 | 7:30 PM | துபாய் DICS |
| 05 | குழு A1 | குழு B2 | 08.09.2022 | 7:30PM | துபாய் DICS |
| 06 | குழு B1 | குழு A2 | 09.09.2022 | 7:30PM | துபாய் DICS |
இறுதிப்போட்டி
| அணி | எதிர் அணி | நடைபெறும் நாள் | நேரம் | நடைபெறும் இடம் |
| 1st சுப்பர் 4 | 2nd சுப்பர் 4 | 11.09.2022 | துபாய் DICS |
வி.பிரவிக்(தரம் 04)
