புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கனேமுல்ல சஞ்சீவவை இலக்கு வைத்து மேற்படி துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Social Share

Leave a Reply