தீயில் கருகிய தாயும், மகளும்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று(21.01) மாலை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில், தாயும், மகளும் தீயில் எரிந்து உயிரிழந்த சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 47 வயதுடைய தாயும், 17 வயதான மகளும் உடல் கருகிய நிலையில் வீட்டினுள் காணப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கபப்ட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ பற்றியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளதோடு, இன்றைய தினம் உடற்கூற்று பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயில் கருகிய தாயும், மகளும்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version