மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று (27/01) காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, புத்த சாசனம், சமயம் மற்றும் கலாசார அமைச்சு, ஆயுதப் படையினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
