கிளியில் ‘நீதிக்கான அணுகல்’

‘நீதிக்கான அணுகல்’ எனும் தொனிப் பொருளின் கீழ் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (27/01) கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வை நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டு அங்குரார்ப்பனம் செய்து வைத்தனர்.

கிளியில் ‘நீதிக்கான அணுகல்'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version