தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் வலம் வந்து நல்ல பெயர் பெற்றிருந்த நடிகை வேதிகா அண்மையில் எடுத்துக் கொண்ட தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பட வாய்ப்புகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதை விட சமூக வலைத்தளங்களில் அதிலும் குறிப்பாக டிவிட்டரில் ஆக்டிவாக உள்ள வேதிகா என்றும் இளமை மாறாத தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமே இருப்பார்.
அந்தவகையில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இரசிகர்களின் லைக்குகளை அள்ளி குவித்துள்ளது.
