பலக்லைக்கழக மாணவர்கள் நால்வர் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இராகமை மருத்துவபீட மாணவர்கள் நால்வர், இனந்தெரியாத குழு ஒன்றின் மூலமாக தாக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த நால்வரும் இராகமை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குழுவில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
