நான்காம் திகதி சுதந்திரதினத்தன்று மதுபான விற்பனை நிலையங்கள், மதுபானம் பரிமாறும் நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டுமென்ற அறிவித்தலை அராசாங்கம் வெளியிட்டுள்ளது.
இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சி வெட்டப்படும் நிலையங்கள் யாவும் மூடப்படுமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரதினத்தை முன்னிட்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.