இந்திய அணிக்கு இலகு வெற்றி

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி அபாரமான வெற்றி ஒன்றினை பெற்றுள்ளது. ரவீந்தர் ஜடேஜா இந்தப் போட்டியில் அபாரமான திறைமையினை வெளிப்படுத்தி இந்தியா அணியின் வெற்றியினை இலகுபடுத்தினார்.

இந்தியா அணிக்காக ஏழாமிலக்கத்தில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவராகவும் தன்னுடைய பெயரை பதிவு செய்துள்ளார்.

இந்தியா அணி இந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸினாலும் 222 ஓட்டங்களினாலும் மூன்று நாட்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளடங்கிய தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி பெங்களுர் சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முழுமையான ஸ்கோர் விபரம்

துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
மயங்க் அகர்வால்                  L.B.Wலசித் எம்புல்தெனிய3349
ரோஹித் ஷர்மாபிடி-சுரங்க லக்மால்லஹிரு குமார2928
ஹனுமன் விஹாரிBowledவிஷ்வ பெர்னாண்டோ57128
விராத் கோலிBowledலசித் எம்புல்தெனிய4576
ரிஷாப் பான்ட்Bowledசுரங்க லக்மால்9697
ஷ்ரேயாஸ் ஐயர்L.B.Wதனஞ்செய டி சில்வா2748
ரவீந்தர் ஜடேஜா  175228
ரவிச்சந்திரன் அஷ்வின்  பிடி-நிரோஷன் டிக்வெல்லசுரங்க லக்மால்6179
ஜயந்த் ஜாதவ்பிடி- லஹிரு திரிமானேவிஷ்வ பெர்னாண்டோ  0218
மொஹமட் ஷமி  2034
     
உதிரிகள்  24 
     
மொத்தம்ஓவர்கள் – 129.2விக்கெட்கள்  – 08574
பந்துவீச்சு   ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டங்கள்விக்கெட்கள்
சுரங்க லக்மால்  25019002
விஷ்வ பெர்னாண்டோ  200113502
லஹிரு குமார  10. 5015201
லசித் எம்புல்தெனிய  460318802
 தனஞ்செய டி சில்வா  18.2017901
சரித் அசலங்க3.1001400
துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
டிமுத் கருணாரட்ணL.B.Wரவீந்திர ஜடேஜா2871
லஹிரு திரிமானேL.B.Wரவிச்சந்திரன் அஷ்வின்1760
பத்தும் நிசங்க  61133
அஞ்செலோ மத்யூஸ்L.B.Wஜஸ்பிரிட் பும்ரா2239
தனஞ்சய டி சில்வா L.B.Wரவிச்சந்திரன் அஷ்வின்0108
சரித் அசலங்கL.B.Wஜஸ்பிரிட் பும்ரா2964
நிரோஷன் டிக்வெல்லபிடி – ஷ்ரேயாஸ் ஐயர்ரவீந்திர ஜடேஜா0210
சுரங்க லக்மால்பிடி – அஷ்வின்ரவீந்திர ஜடேஜா0002
லசித் எம்புல்தெனியபிடி – அகர்வால்     மொஹமட் ஷமி0005
விஸ்வ பெர்னாண்டோபிடி – ரோஹித் ஷர்மாரவீந்திர ஜடேஜா0005
ஹிரு குமார Bowledரவீந்திர ஜடேஜா0001
உதிரிகள்  14 
     
மொத்தம்ஓவர்கள் – 65விக்கெட்கள்  – 10174
பந்துவீச்சு   ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டங்கள்விக்கெட்கள்
மொஹமட் ஷமி12052701
ஜஸ்பிரிட் பும்ரா14033602
ரவிச்சந்திரன் அஷ்வின்20074902
ஜயந்த் ஜாதவ்06021500
ரவீந்திர ஜடேஜா13044105
துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
டிமுத் கருணாரட்ணபிடி- ரிஷாப் பான்ட்மொஹமட் ஷமி2746
லஹிரு திரிமானேபிடி- ரோஹித் ஷர்மாஅஷ்வின்0009
பத்தும் நிசங்கபிடி- ரிஷாப் பான்ட்அஷ்வின்0619
அஞ்செலோ மத்யூஸ்L.B.Wரவீந்திர ஜடேஜா2875
தனஞ்சய டி சில்வாபிடி – ஷ்ரேயாஸ் ஐயர்ரவீந்திர ஜடேஜா3058
சரித் அசலங்கபிடி – விராத் கோலிஅஷ்வின்2009
நிரோஷன் டிக்வெல்ல  பிடி – 5181
சுரங்க லக்மால் பிடி – ஜயந்த் ஜாதவ்ரவீந்திர ஜடேஜா0003
லசித் எம்புல்தெனியபிடி – ரிஷாப் பான்ட்ரவீந்திர ஜடேஜா0242
விஸ்வ பெர்னாண்டோL.B.Wமொஹமட் ஷமி0005
ஹிரு குமார பிடி- மொஹமட் ஷமிஅஷ்வின்0414
உதிரிகள்  10 
     
மொத்தம்ஓவர்கள் – 35விக்கெட்கள்  – 04120
பந்துவீச்சு   ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டங்கள்விக்கெட்கள்
அஷ்வின்21054704
மொஹமட் ஷமி08014802
ரவீந்திர ஜடேஜா16054604
ஜயந்த் ஜாதவ்11032100
ஜஸ்பிரிட் பும்ரா04010700

—————————-

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதற் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இரண்டாம் இன்னிங்சிற்க்காக இலங்கை அணி துடுப்பாடி வருகிறது.

இரண்டாம் இன்னிங்சிலும் விக்கெட்களை வேகமாக இலங்கை அணி இழந்து வருகிறது. இந்தியா அணி இந்தப் போட்டியில் இன்னிங்சினால் வெற்றி பெறும் வாய்ப்பு காணபப்டுகிறது.

இந்தியா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்களை இழந்து 574 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 174 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சில் பெற்றுக் கொண்டது.

மூன்றாம் நாளின் தேநீர்பான இடைவேளை வரையான ஸ்கோர்

துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
மயங்க் அகர்வால்                  L.B.Wலசித் எம்புல்தெனிய3349
ரோஹித் ஷர்மாபிடி-சுரங்க லக்மால்லஹிரு குமார2928
ஹனுமன் விஹாரிBowledவிஷ்வ பெர்னாண்டோ57128
விராத் கோலிBowledலசித் எம்புல்தெனிய4576
ரிஷாப் பான்ட்Bowledசுரங்க லக்மால்9697
ஷ்ரேயாஸ் ஐயர்L.B.Wதனஞ்செய டி சில்வா2748
ரவீந்தர் ஜடேஜா  175228
ரவிச்சந்திரன் அஷ்வின்  பிடி-நிரோஷன் டிக்வெல்லசுரங்க லக்மால்6179
ஜயந்த் ஜாதவ்பிடி- லஹிரு திரிமானேவிஷ்வ பெர்னாண்டோ  0218
மொஹமட் ஷமி  2034
     
உதிரிகள்  24 
     
மொத்தம்ஓவர்கள் – 129.2விக்கெட்கள்  – 08574
பந்துவீச்சு   ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டங்கள்விக்கெட்கள்
சுரங்க லக்மால்  25019002
விஷ்வ பெர்னாண்டோ  200113502
லஹிரு குமார  10. 5015201
லசித் எம்புல்தெனிய  460318802
 தனஞ்செய டி சில்வா  18.2017901
சரித் அசலங்க3.1001400
துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
டிமுத் கருணாரட்ணL.B.Wரவீந்திர ஜடேஜா2871
லஹிரு திரிமானேL.B.Wரவிச்சந்திரன் அஷ்வின்1760
பத்தும் நிசங்க  61133
அஞ்செலோ மத்யூஸ்L.B.Wஜஸ்பிரிட் பும்ரா2239
தனஞ்சய டி சில்வா L.B.Wரவிச்சந்திரன் அஷ்வின்0108
சரித் அசலங்கL.B.Wஜஸ்பிரிட் பும்ரா2964
நிரோஷன் டிக்வெல்லபிடி – ஷ்ரேயாஸ் ஐயர்ரவீந்திர ஜடேஜா0210
சுரங்க லக்மால்பிடி – அஷ்வின்ரவீந்திர ஜடேஜா0002
லசித் எம்புல்தெனியபிடி – அகர்வால்     மொஹமட் ஷமி0005
விஸ்வ பெர்னாண்டோபிடி – ரோஹித் ஷர்மாரவீந்திர ஜடேஜா0005
ஹிரு குமார Bowledரவீந்திர ஜடேஜா0001
உதிரிகள்  14 
     
மொத்தம்ஓவர்கள் – 65விக்கெட்கள்  – 10174
பந்துவீச்சு   ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டங்கள்விக்கெட்கள்
மொஹமட் ஷமி12052701
ஜஸ்பிரிட் பும்ரா14033602
ரவிச்சந்திரன் அஷ்வின்20074902
ஜயந்த் ஜாதவ்06021500
ரவீந்திர ஜடேஜா13044105
துடுப்பாட்டம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓட்டம்பந்து
டிமுத் கருணாரட்ணபிடி- ரிஷாப் பான்ட்மொஹமட் ஷமி2746
லஹிரு திரிமானேபிடி- ரோஹித் ஷர்மாஅஷ்வின்0009
பத்தும் நிசங்கபிடி- ரிஷாப் பான்ட்அஷ்வின்0619
அஞ்செலோ மத்யூஸ்  2772
தனஞ்சய டி சில்வாபிடி – ஷ்ரேயாஸ் ஐயர்ரவீந்திர ஜடேஜா3058
சரித் அசலங்க  2007
     
உதிரிகள்  10 
     
மொத்தம்ஓவர்கள் – 35விக்கெட்கள்  – 04120
பந்துவீச்சு   ஓவர்கள்ஓட்டமற்ற ஓவர்கள்ஓட்டங்கள்விக்கெட்கள்
அஷ்வின்11023202
மொஹமட் ஷமி05012401
ரவீந்திர ஜடேஜா07013201
ஜயந்த் ஜாதவ்08021600
ஜஸ்பிரிட் பும்ரா04010600

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 174 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.

முதல் இன்னிங்சில் துடுப்பினால் சாதித்த ஜடேஜா, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை உருட்டி எடுத்துள்ளார். 5 விக்கெட்களை ஜடேஜா கைப்பற்றினார்.

இன்று காலை 4 விக்கெட்களை இழந்து 108 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை இன்று அணி ஆரம்பித்திருந்தது.

இந்திய அணிக்கு இலகு வெற்றி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version